தமிழக அரசு துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400!

0
தமிழக அரசு துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400!
தமிழக அரசு துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400!

தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு மருத்துவ துணை சேவை துறையில் காலியாக உள்ள Pharmacist பணிக்கான பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(MRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 889 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Medical Service Recruitment Board (MRB)
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் 889
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மருத்துவ துணை சேவை துறை காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மருத்துவ துணை சேவை துறையில் காலியாக உள்ள Pharmacist பணிக்கு என மொத்தமாக 889 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Pharmacist ஊதியம்:

Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக Pharmacist பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

Pharmacist வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 59 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
Pharmacist கல்வி தகுதி:
  • Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் Pharmacy பாடப்பிரிவில் Diploma அல்லது Bachelor’s Degree அல்லது Pharm. D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Tamil Nadu Pharmacy Council-ல் தங்களது Degree-யை பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.
மருத்துவ துணை சேவை துறை தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு (Written Exam) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

MRB விண்ணப்ப கட்டணம்:

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் SC / SCA / ST / DAP(PH) நபர்களிடம் ரூ.300/- விண்ணப்ப கட்டணமாகவும் மற்ற நபர்களிடம் ரூ.600/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

MRB விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 30.08.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link   

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!