தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழக பள்ளி மாணவர்கள் கொரோனா காரணமாக கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், அதில் எவ்வாறு பாடங்கள் நடத்தப்படுகிறது என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டு அந்த அறிக்கையை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் அரசின் பல நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பிறகு 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

ஆனால் பள்ளிகள் திறந்து சில மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவியதால் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 22 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி, +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்வி தொலைக்காட்சி மூலமாக எவ்வாறு பாடங்கள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டு அதனை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!