தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.4600/-

0
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.4600/-

தமிழக வருமான வரித்துறையானது Income Tax Inspectors, Tax Assistants, Multi Tasking Staff ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14.01.2023 முதல் 06.02.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.tnincometax.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழக வருமான வரித்துறை
பணியின் பெயர் Income Tax Inspectors, Tax Assistants, Multi Tasking
பணியிடங்கள் 72
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
வருமான வரித் துறை காலிப்பணியிடங்கள்:
  • Income Tax Inspectors – 28 பணியிடங்கள்
  • Tax Assistants – 28 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 16 பணியிடங்கள்
தமிழக வருமான வரித் துறை பணிக்கான வயது வரம்பு:
  1.  Income Tax Inspectors – 18 to 30 Years
  2. Tax Assistants – 18 to 27 Years
  3. Multi Tasking Staff – 18 to 27 Years

01/04/2022 தேதியின் படி, பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Income Tax கல்வி தகுதி:
  • Income Tax Inspectors – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்
  • Tax Assistants – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multi Tasking Staff – அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
  • Income Tax Inspectors – ரூ. 9300-34800 + Grade Pay ரூ.4600/- (PB-2)
  • Tax Assistants – ரூ.5200-20200 + Grade Pay ரூ.2400/- (PB-1)
  • Multi Tasking Staff – ரூ.5200-20200 + Grade Pay ரூ.1800/- (PB-1)
Income Tax Department தேர்வு செயல் முறை:
  1. Merit List
  2. Sports Trail/Medical Test
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் வருமான வரித் துறை இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில், அதாவது https://www.tnincometax.gov.in/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் 14.01.2023 முதல் 06.02.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!