மாதம் சுமார் ரூ.9,000 சம்பள உயர்வு அமல் – அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழக அரசின் ஊழியர்களுக்கு தற்போது தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசின் ஊழியர்களுக்கு மத்திய அரசை பின்பற்றி நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி அமலுக்கு வருகிறது. இந்த DA உயர்வு ஜூலை 1,2023 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். மேலும் உயர்த்தப்பட்டியல் DA அக்டோபர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும், நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை கொட்டப்போகுது – மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
அரசின் ஊதிய விகித பட்டியலின் படி நான்கு சதவீத அகவிலைப்படிக்கு ஆண்டுக்கு ரூபாய் ரூ.8,640 சம்பள உயர்வு கிடைக்கும். அதன்படி ரூபாய் 18000 குறைந்தபட்ச ஊதியம் பெறும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 8250 சம்பளத்துடன் உயர்த்தப்படும். ரூபாய் 56 ஆயிரத்து 900 அதிகபட்ச ஊதியம் பெறும் நபருக்கு மாதம் ரூபாய் 26 ஆயிரத்து 174 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.