தமிழக அரசுப்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று (மார்ச் 1) முதல் தொடக்கம்!

0
தமிழக அரசுப்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - இன்று (மார்ச் 1) முதல் தொடக்கம்!

தமிழகத்தில் அரசுப்  பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 1 ) முதல் தொடங்குகிறது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள அரசுப்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மேலும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர்கல்வியில் இடஒதுக்கீடு, உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 1) தொடங்கியது.

HAL நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

மேலும் அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!