தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷு, சாக்ஸ் வழங்கல் – ஏற்பாடுகள் தீவிரம்!!

0
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷு, சாக்ஸ் வழங்கல் - ஏற்பாடுகள் தீவிரம்!!
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷு, சாக்ஸ் வழங்கல் - ஏற்பாடுகள் தீவிரம்!!
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷு, சாக்ஸ் வழங்கல் – ஏற்பாடுகள் தீவிரம்!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தெரிவித்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு ஷு மற்றும் சாக்ஸ் நேற்று முன்தினம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இலவச ஷு மற்றும் சாக்ஸ்:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல முன்னேற்ற நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷு மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 4 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஷு மற்றும் சாக்ஸ் நேற்று முன்தினம் வந்துள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதால் முதற்கட்டமாக அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயங்க அனுமதி – அரசாணை வெளியீடு!!

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் தடைபடாது என அமைச்சர் குறிப்பிட்ட நிலையில் தற்போது இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!