தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (NHM-TN) 200 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிக்குரிய தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தொடர்புடைய தகவல்களை நாங்கள் இந்த இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம், இதை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN NHM ஆணையம் 
பணியின் பெயர் MID LEVEL HEALTH PROVIDER (MLHP)
பணியிடங்கள் 205
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
MLHP – ன் காலிப்பணியிடங்கள்:

TN NHM ஆணையத்தில் 200க்கும் மேற்பட்ட MID LEVEL HEALTH PROVIDER ( MLHP ) பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN NHM கல்வி தகுதி:

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MLHP பதவிக்கு B.Sc நர்சிங் படித்திருக்க வேண்டும். மேலும் தகவல் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHM வயது வரம்பு:

MLHP பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 50 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

TN NHM தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 15.12.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

MLHP பதவிக்கு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இறுதி நாளான 15/12/2021 அன்று மாலை 5 மணிக்குள் கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பும் படி தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்

முகவரி:

THE EXECUTIVE SECRETARY / DEPUTY DIRECTOR OF HEALTH SERVICES,
VIRUDHUNAGAR DISTRICT HEALTH SOCIETY,
DEPUTY DIRECTOR OF HEALTH SERVICES,
COLLECTRATE COMPLEX,
VIRUDHUNAGAR DISTRICT.

Dowload Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!