கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் – அரசாணை வெளியீடு!!

0
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் - அரசாணை வெளியீடு!!
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் - அரசாணை வெளியீடு!!
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் – அரசாணை வெளியீடு!!

தமிழக அரசின் கீழ் உள்ள 130க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 2,423 கௌரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதியமாக ரூ.15,000 வழங்க, ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரம் நிதியை வழங்க தமிழக அரசிடம் வழங்கப்பட்ட மனுவை பரிசீலனை செய்து அரசாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கௌரவ விரிவுரையாளர்களுக்கான உதவித்தொகை:

தமிழகத்தில் 130க்கு மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 2020-21 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் சுழற்சி 1 அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை மாதம் ரூ.15,000 என 5 மாதங்களுக்கு வழங்க அரசு அறிவித்த ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரம் நிதியை வழங்க அரசிடம் உயர்கல்வி இயக்குனர் கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 185 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கல்வி இயக்குனரின் கோரிக்கைகையை அரசு கவனமாக பரிசீலனை செய்து அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை தற்போது தற்காலிகமாக பணியாற்றி வரும் 2423 கௌரவ விரிவுரையாளர்களுக்கு செலவீனமாக ஒரு நபருக்கு ரூ.15000 என 5 மாதங்களுக்கு வழங்க ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரம் நிதி வழங்க ஒப்புதல் செய்து ஆணையினை வெளியிட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!