தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – சவரன் ரூ.40 அதிகரிப்பு!

0
தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் - சவரன் ரூ.40 அதிகரிப்பு!
தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் - சவரன் ரூ.40 அதிகரிப்பு!
தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – சவரன் ரூ.40 அதிகரிப்பு!

தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து இருக்கிறது.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில் நேற்று முதல் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து இருக்கிறது. அதனால் ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ. 5,605க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவை விரிவாக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்ன தான் தங்கம் விலை அதிகரித்தாலும் மக்களுக்கு தங்கம் மீதான மோகம் குறையவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்கம் வாங்க தயங்குவதில்லை. ஆனால் சாமானிய மக்கள் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!