தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், இன்று (நவ. 28) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விலை நிலவரம்

தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் முதல் தங்கம் விலை அதிகரித்து எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று (நவ. 28) தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட் – பள்ளிக்கல்வித்துறை முடிவு!

அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 5780க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 46240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6250க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 50000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 81.50க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ. 81500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!