சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு – இன்றைய நிலவரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது. இதனால் தங்க நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விலை குறைவு:

விலை ஏற்றம், குறைவு போன்ற எந்த சூழலிலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் குறையப்போவதில்லை. உலகத்தில் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான பிரியம் எந்த அளவிற்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் சிறந்த முதலீடாகவும் உள்ளது. அவர்களின் கையிருப்புக்கு ஏற்றவாறு தங்கத்தை வாங்கி முதலீடு செய்து கொள்கின்றனர்.

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை, சம்பளம், PF மாற்றம் – புதிய ஊதியக் குறியீடு விபரங்கள்!

பொதுவாக சுபமுகூர்த்தம் நிறைந்த மாதம், அட்சய திருதியை மற்றும் நல்ல நாட்களில் மக்கள் அதிக தங்கம் வாங்க வாய்ப்புள்ளதால் அன்றைய தினங்களில் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும். இதேபோல், பண்டிகை நாட்களிலும் தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இது போன்ற சிறப்பு நாட்களாக இல்லாமல் இருக்கும் சாதாரண நாட்களில் தங்கத்தில் விலை குறைந்தே காணப்படும். தற்போது கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் உள்ள நிலையிலும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. இதனால், சவரன் ரூ.35,728 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.68.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆபரண பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி பயனடைந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!