தமிழகத்தில் பாஜக 5 இடங்களில் முன்னிலை – தொண்டர்கள் உற்சாகம்!!

1
தமிழகத்தில் பாஜக 5 இடங்களில் முன்னிலை - தொண்டர்கள் உற்சாகம்!!
தமிழகத்தில் பாஜக 5 இடங்களில் முன்னிலை - தொண்டர்கள் உற்சாகம்!!
பாஜக 5 இடங்களில் முன்னிலை – தொண்டர்கள் உற்சாகம்!!

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 5 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் அதிமுக கட்சியின் ஆட்சி மே மாதத்துடன் முடிய இருந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சுமூகமாக நடைபெற்றது. இந்த முறையும் ஆளும் கட்சியான அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

திருவொற்றியூரில் நாம் தமிழர் சீமான் பின்னடைவு – திமுக முன்னிலை!!

பாஜ.,விற்கு மொத்தமாக 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தமிழக பாஜ தலைவர் முருகன் பிரச்சாரத்திலும், பரப்புரையிலும் ஈடுபட்டார். தற்போதைய நிலவரப்படி, பாஜக மொத்தமாக 5 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இந்த 5 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கின்றது. முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்களின் விவரம்,

  • துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்
  • தாராபுரம் – எல்.முருகன்
  • நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி
  • திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
  • உதகமண்டலம் – போஜராஜன்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!