தமிழக காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்பு – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

0
தமிழக காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்பு - அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழக காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்பு - அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழக காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்பு – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பல அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி காவலர்களுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வார விடுமுறை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிக்கை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பல முன்னணி அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் தேர்தலுக்கான பல வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் பணிக்கான ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

மேலும் தமிழகத்தில் தங்களது கட்சியின் ஆட்சி அமைந்தால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பல அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சியினரை தாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக மற்றும் திமுக கட்சி சார்பில் பல நலத்திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் விரைவில் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் காவல்துறையினருக்கு சுழற்சி அடிப்படையில் விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கல்வித்துறைக்கும் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், அரசு ஊழியர்களும் பயன்பெறும் வகையில் பல சிறப்பு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!