தமிழக சட்டமன்ற தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 4024 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, வேட்பாளர் மனு தாக்கல் என தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. பல முன்னணி அரசியல் கட்சியினரும் மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளனர். மேலும் மக்களுக்கு தங்களது கட்சியின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 7,250க்கு அதிகமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 4024 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 2750 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மட்டும் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவைகளில் 13 நிராகரிக்கப்பட்டு 84 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய அறிவிப்பு – தொடக்க கல்வி இயக்குனரகம் வெளியீடு!!

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் திரும்ப பெற மார்ச் மாதம் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் சுயேச்சை கட்சிகளுக்கான சின்னங்களும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையை கட்டாயம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!