Tamilnadu Cooperative Bank Recruitment 2019 – Apply Online Assistant, Clerk

1

Tamilnadu Cooperative Bank Recruitment 2019 – Apply Online Assistant, Clerk

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு மாவட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியிட விவரம்:

மாவட்டம்  மொத்த பணியிடங்கள் Apply Online Link
திருப்பூர் கூட்டுறவு வங்கி 68 கிளிக் செய்யவும் 
கரூர் கூட்டுறவு வங்கி 30 கிளிக் செய்யவும் 
மதுரை கூட்டுறவு வங்கி 79 கிளிக் செய்யவும் 
தருமபுரி கூட்டுறவு வங்கி 119 கிளிக் செய்யவும் 
நாமக்கல் கூட்டுறவு வங்கி 62 கிளிக் செய்யவும் 
விருதுநகர் கூட்டுறவு வங்கி 119 கிளிக் செய்யவும் 
சிவகங்கை கூட்டுறவு வங்கி 09 கிளிக் செய்யவும் 
கிருஷ்ணகிரிகூட்டுறவு வங்கி 50 கிளிக் செய்யவும் 
தூத்துக்குடி கூட்டுறவு வங்கி 83 கிளிக் செய்யவும் 
தேனி கூட்டுறவு வங்கி 20 கிளிக் செய்யவும் 
பெரம்பலூர் கூட்டுறவு வங்கி 21 கிளிக் செய்யவும் 
திருநெல்வேலி கூட்டுறவு வங்கி 70 கிளிக் செய்யவும் 
தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி 163 கிளிக் செய்யவும் 
கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கி 40 கிளிக் செய்யவும் 
நாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி 24 கிளிக் செய்யவும் 

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2019 தேதியின்படி 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.

கல்வித்தகுதி

  1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
  2. கூட்டுறவுப் பயிற்சி
  3. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு. விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் கணினிப் பயிற்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.

தேர்வு செயல்முறை: 

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!