தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!!

3
தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு விவரம் இதோ!!
தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு விவரம் இதோ!!
தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக வங்கிகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்து வரும் காரணத்தினால் கடந்த மே மாத 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் மிக குறைந்த அளவிலான நேரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் வங்கி பரிவர்த்தனை சற்று பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மாதந்தோறும் தொடக்கத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல் வெளிவருவது வழக்கம். அதன்படி நடப்பு ஜூன் மாதத்தில் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி விடுமுறைகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மொத்தம் 6 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – ஜூன் 9 வரை முழு ஊரடங்கு!

  • ஜூன் மாதம் 6ம் தேதி – ஞாயிற்று கிழமை
  • ஜூன் மாதம் 12ம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை
  • ஜூன் மாதம் 13ம் தேதி – ஞாயிற்று கிழமை
  • ஜூன் மாதம் 20ம் தேதி – ஞாயிற்று கிழமை
  • ஜூன் மாதம் 26ம் தேதி – நான்காவது சனிக்கிழமை
  • ஜூன் மாதம் 27ம் தேதி – ஞாயிற்று கிழமை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!