தமிழகத்தில் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!

3
தமிழ்கத்தில் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் - கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழ்கத்தில் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் - கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் பள்ளிகளில் பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் பெரும் சிக்கலில் ஆசிரியர்கள் இருந்தனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

KG முதல் 8 ஆம் வகுப்பு வரை ‘தேர்வின்றி தேர்ச்சி’ – மாநில அரசின் புதிய வழிமுறைகள்!!

அதனை தொடர்ந்து தற்போது 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here