தமிழகத்தில் 11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

1
தமிழகத்தில் 11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் 40% அளவிற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் குறைக்கப்பட பாடத்திட்ட விபரங்களும் வெளியாகி உள்ளன.

பாடத்திட்டம் குறைப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். தற்போது 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட பாடத்திட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??

ஏற்கனவே 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% அளவிற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ளதால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பது சிரமம். இது மாணவர்களின் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. 11ம் வகுப்பிற்கு 40% அளவிற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11th Std Reduced Syllabus – Tamil Medium Pdf Download

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!