தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – வெளியீடு!

0
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை - (1)
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை - (1)
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பின் இந்த கல்வியாண்டு முழுமையாக நடந்து முடிய இருக்கிறது. அந்த வகையில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

பொதுத்தேர்வு அட்டவணை:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. அந்த வகையில் சென்ற ஆண்டு பல தடைகளுக்கு பின் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. இந்நிலையில் 2022- 23 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்டு எந்தவித குழப்பமும் இன்றி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எந்த வித குழப்பமும் இல்லாமல் நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் பொதுதேர்விற்கான பாடத்திட்டங்களை முடிக்க சிறப்பு வகுப்புகளும் அரசு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 2022-23 கல்வியாண்டிற்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று ( நவம்பர் 7) வெளியிடப்பட்டுள்ளது

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை – அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! டெங்குவால் அசாம் நகராட்சி முடிவு!

Exams Daily Mobile App Download

இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு தேதிகள்:

12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!