வங்கியில் பணிபுரிய வேண்டுமா? TMB வங்கியில் அரிய வாய்ப்பு- மாதம் ரூ.1,00,000/- ஊதியம்!!

0
வங்கியில் பணிபுரிய வேண்டுமா? TMB வங்கியில் அரிய வாய்ப்பு- மாதம் ரூ.1,00,000/- ஊதியம்!!
வங்கியில் பணிபுரிய வேண்டுமா? TMB வங்கியில் அரிய வாய்ப்பு- மாதம் ரூ.1,00,000/- ஊதியம்!!
வங்கியில் பணிபுரிய வேண்டுமா? TMB வங்கியில் அரிய வாய்ப்பு- மாதம் ரூ.1,00,000/- ஊதியம்!!

Tamilnad Mercantile Bank (TMB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள External Advisor for Vigilance Department (Contract) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tamilnad Mercantile Bank
பணியின் பெயர் External Advisor for Vigilance Department (Contract)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Tamilnad Mercantile Bank காலிப்பணியிடங்கள்:

Tamilnad Mercantile வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் External Advisor for Vigilance Department (Contract) பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TMB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 01.11.2022 தேதியின் படி அதிகபட்சம் 69 ஆக இருக்க வேண்டும்.

Tamilnad Mercantile வங்கி கல்வி தகுதி:

External Advisor for Vigilance Department பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

BEL பள்ளியில் ரூ.99600/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

TMB ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Tamilnad Mercantile வங்கி தேர்வு செய்யப்படும் முறை:
  • Personal interview
  • Direct / Video Conferencing

Follow our Instagram for more Latest Updates

Tamilnad Mercantile வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள்(10.02.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!