தமிழ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

0
தமிழ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020
தமிழ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

தமிழ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

தமிழ் பல்கலைக்கழகம் அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்புரவத்தலத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது BIO DATA உடன் 20.10.2020 தேதி அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ் பல்கலைக்கழகம்
பணிகள் Project Associate-I
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
நேர்காணல் தேதி 20.10.2020

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது குறித்து குறிப்பிடப்படவில்லை. மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்புவோர் MA (Archaeology/History & Archaeology/Relevant degree)முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.31,000 /- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது BIO DATA உடன் 20.10.2020 தேதி அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!