TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் அனைத்து அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்தில் 15000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதால் கிடைக்கும் என்பதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர். அதனால் இத்தேர்வுக்கு தயராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academy பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்திலிருந்து மாணவர்கள் ஏராளமான அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் சிறப்பான முறையில் அனுபவமிக்க மற்றும் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய விரும்பும் மற்றும் ஆர்வமுள்ள தேர்வர்கள் எங்கள் Dexter Academy இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு விரைவில் தேர்வில் தேர்ச்சி பெறலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!