TN TRB 2207 PG ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு!

0

TN TRB 2207 PG ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது PG Assistant பணிக்கான தேர்வு இறுதி முடிவினை அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு இவ்வரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TN TRB தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TN TRB ஆனது PG Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் PG Assistant பணிக்கென 2207 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,500/- முதல் ரூ.1,16,600 வரை ஊதியம் வழங்கப்படும் என் அதெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Post-Graduation/B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 12.02.2022 முதல் 20.02. 2022ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. இதை ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது PG Assistant பணி தேர்வுக்கான இறுதி முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு இறுதி முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Download செய்யும் முறை:

தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.

பின் Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I – 2020 – 2021 – RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள Result என்பதை கிளிக் செய்யவேண்டும்.

அதிலே கேட்கப்படும் User Id மற்றும் Password முதலியனவற்றை கொடுத்து இறுதி முடிவை பெற்றுக்கொள்ளலாம்.

Download Results

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!