தமிழக காவல்துறையில் SI காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
தமிழக காவல்துறையில் SI காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழக காவல்துறையில் SI காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழக காவல்துறையில் SI காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் அரசால் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் SI தேர்விற்கான மாதிரித் தேர்வு Dexter Academy சார்பில் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுத்தப்படுகிறது.

SI மாதிரித் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காவல்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் காவல்துறையில் SI பணியிடம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை TNUSRB தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு TNUSRB தேர்வாணையத்தால் PC க்கான தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

அந்த வகையில் TNUSRB தேர்வாணையம் SI க்கான தேர்வு நடத்தி 4 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் காவல்துறையில் பெரும்பாலான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தற்போது SI பதவிக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக TNUSRB தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் SI தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களின் நலன் கருதி Dexter Academy ஆன்லைன் மூலம் தினந்தோறும் மாதிரித்தேர்வு நடத்தி வருகிறது. அதனால் SI தேர்விற்கு படித்து வரும் மாணவர்கள் நாளை காலை 10 மணியளவில் ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Dexter Academy வழங்கும் இந்த ஆன்லைன் மாதிரித்தேர்வை அனைத்து மாணவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB SI Mock Test – Register Now!!

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here