தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளிகள் & கல்லூரிகளுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள்:

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரம் மற்றும் கல்வி அதிக அளவு பாதித்தது. அந்த கால கட்டத்தில் பள்ளிகள், அலுவலகங்கள் என எதுவும் செயல்படாததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டது. இந்த வகையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் 13ம் தேதி வழக்கம் போல் தொடங்கப்பட்டது. எனவே தற்போது அனைத்து பள்ளிகளும் எந்த தடையும் இன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சனிக்கிழமைதோறும் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இப்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்களின் பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான முக்கிய தினங்களாக 06.08.2022 தேதியை குறைத்தீர்க்கும் நாளாகவும், 27.08.2022 தேதி சனிக்கிழமை CRC நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்:

  • 03.08.2022 – ஆடிப்பெருக்கு (புதன்கிழமை)
  • 05.08.2022 – வரலட்சுமி விரதம் (வெள்ளிக்கிழமை)
  • 11.08.2022 – யஜூர் உபகர்மா (வியாழக்கிழமை)
  • 12.08.2022 – காயத்ரி ஜெபம் (வெள்ளிக்கிழமை)

WhatsApp பயனாளர்களுக்குக்கான புதிய வசதி – நிறுவனம் அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள்:

  • 09.08.2022 – மொஹரம் பண்டிகை (செவ்வாய்க்கிழமை)
  • 15.08.2022 – சுதந்திர தினம் (திங்கட்கிழமை)
  • 19.08.2022 – கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
  • 31.08.2022 – விநாயகர் சதுர்த்தி (புதன்கிழமை)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!