தமிழகத்தில் 24.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 24.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் 24.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் 24.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் மின்தடை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும்.

அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 24 வியாழக்கிழமை அன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

திருப்பூர்:

ராம்நகர், அவினாசி சாலை, ஓடக்காடு, வளையங்காடு, பூதர் தியேட்டர், எஸ்ஏபி தியேட்டர், காந்திங்கர், சிக்கனகல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம், பிஎன் சாலை

அருள்புரம்:

கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காடுபாளையம், மலையம்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், மாதேஸ்வரன்நகர், குங்குமாபாளையம்.

சென்னையில் நேற்று (நவ. 21) கடுமையான குளிர்.. பொதுமக்கள் அச்சம் – காரணம் இதுவா?

Exams Daily Mobile App Download
காலடிப்பேட்டை:

திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மாந்தை, கன்னி கோயில், டி.எச்.ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர்.

தர்மபுரி:

காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர், சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர்.

பொள்ளாச்சி-எம்.என்.பாளையம்:

எம்.என்.பாளையம், வாழைக்கொம்பு, நாகூர், எஸ்.ஜி.புதூர், ஆலகடவு, மீனாச்சிபுரம், பெரியபோது, தேவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், மண்ணூர், திம்மகுத்து, கோபாலபுரம், என்.ஜி.புதூர், பூச்சனாரி, கே.ஜி.புதூர், பூச்சனாரி

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!