தமிழ்நாடு நீட் முதுநிலை 2022 கலந்தாய்வு 2ம் சுற்று முடிவுகள் – இன்று (நவ 1) வெளியீடு!

0
தமிழ்நாடு நீட் முதுநிலை 2022 கலந்தாய்வு 2ம் சுற்று முடிவுகள் - இன்று (நவ 1) வெளியீடு!
தமிழ்நாடு நீட் முதுநிலை 2022 கலந்தாய்வு 2ம் சுற்று முடிவுகள் - இன்று (நவ 1) வெளியீடு!
தமிழ்நாடு நீட் முதுநிலை 2022 கலந்தாய்வு 2ம் சுற்று முடிவுகள் – இன்று (நவ 1) வெளியீடு!

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்கான நீட் தேர்விற்கான இரண்டாம் சுற்று ஒதுக்கீடு பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மருத்துவக்க கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

TN NEET PG 2022:

மருத்துவ கலந்தாய்வு குழு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த கல்வியாண்டிற்கான மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வின் கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்விற்கான முதல் சுற்றிற்கான பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் சுற்றிற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தற்போது மருத்துவக்க கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வ இணையதளமான tnmedicalselection.net ல் வெளியாகி இருக்கிறது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME), தமிழ்நாடு தேசிய தகுதி மற்றும் நீட் முதுகலை 2022-கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை இன்று (நவ. 1) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் NEET PG 2022 சுற்று இரண்டு ஒதுக்கீடு பட்டியலை அதிகாரப்பூர்வமாகப் பார்க்க tnmedicalselection.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

TN NEET PG 2022 கலந்தாய்வு முடிவுகளை தெரிந்து கொள்ள,
  • மருத்துவக்க கல்வி இயக்குநரகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான tnmedicalselection.net என்பதை திறந்து கொள்ளவும்.
  • அதில் NEET PG 2022 இட ஒதுக்கீடு முடிவு 2022 இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்
  • விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை சரியாக கொடுத்து உள் நுழைய வேண்டும்.
  • அதன் பின் NEET PG 2022 சுற்று இரண்டு ஒதுக்கீடு பட்டியல் திரையில் காட்டப்படும்
  • இரண்டாவது சுற்று தேர்வுப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!