தமிழக எம்.எல்.ஏ களின் 1 மாத ஊதியம் ரூ.1.29 கோடி ரூபாய் முதல்வரிடம் ஒப்படைப்பு – ‘நம்ம ஸ்கூல் திட்டம்’ எதிரொலி!!

0
தமிழக எம்.எல்.ஏ களின் 1 மாத ஊதியம் ரூ.1.29 கோடி ரூபாய் முதல்வரிடம் ஒப்படைப்பு - 'நம்ம ஸ்கூல் திட்டம்' எதிரொலி!!
தமிழக எம்.எல்.ஏ களின் 1 மாத ஊதியம் ரூ.1.29 கோடி ரூபாய் முதல்வரிடம் ஒப்படைப்பு - 'நம்ம ஸ்கூல் திட்டம்' எதிரொலி!!
தமிழக எம்.எல்.ஏ களின் 1 மாத ஊதியம் ரூ.1.29 கோடி ரூபாய் முதல்வரிடம் ஒப்படைப்பு – ‘நம்ம ஸ்கூல் திட்டம்’ எதிரொலி!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக முதல்வர் தொடங்கிய நம்ம ஸ்கூல் திட்டத்திற்காக அமைச்சர்கள் அனைவரும் தங்களது 1 மாத ஊதியத்தை அளித்துள்ளனர்.

நம்ம ஸ்கூல் திட்டம்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தனியார் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக பாடதிட்டங்கள் முதல் கூடுதல் செயல்பாடுகள் வரை அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் வகுப்புகளும் நடத்தப்படுகின்றது. இதனால் தனியார் பள்ளிகளில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ‘நம்ம ஸ்கூல்’ என்ற திட்டத்தை தொடங்கி, அதற்காக தனிப்பட்ட நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை வழங்கி இருந்தார். இதேபோல், தொழில் அதிபர்கள், வளர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயின்று தற்போது நல்ல நிலையில் இருப்பவர்கள் அனைவருமே தங்கள் பள்ளிக்கு தங்களால் முடிந்த அளவு பள்ளியை மேம்படுத்தும் நோக்கத்தில் நிதியை அளிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டும் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்…கேள்விக்குறியான ஊழியர்களின் நிலை?

இதனை தொடர்ந்து ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்திற்காக திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏகள் தங்களின் ஒரு மாத ஊதியம் மொத்தம் சேர்த்து ரூ.1.29 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கியுள்ளனர். இதனை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு மற்றவர்களும் அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக நிதி செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!