TNPSC Reporter 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key வெளியீடு!!

0
TNPSC Reporter 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Answer Key வெளியீடு!!
TNPSC Reporter 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Answer Key வெளியீடு!!
TNPSC Reporter 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key வெளியீடு!!

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் Reporter பணியிடத்திற்கான தேர்வானது கடந்த 21ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான Answer Key ஆனது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Answer Key

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் காலியாக உள்ள 6 English Reporter பதவிக்கும், 3 Tamil Reporter பதவிக்கும் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்குரிய 2 தாள்கள் 21ம் தேதி அன்று காலை, மாலை என இரு நேரங்களிலும் அறிவித்தபடி நடைபெற்றது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தேர்வாணையத்தின் பெயர்  TNPSC
பதவியின் பெயர்  Reporter
பணியிடங்கள் 9
தேர்வு தேதி 21.12.2022
விடைக்குறிப்பு  வெளியீடு
TNPSC Reporter விடைக்குறிப்பு விவரங்கள்:

இத்தேர்வை தொடர்ந்து, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு தகுதியான தேர்வர்களின் பெயர் கொண்ட இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். இந்த நிலையில் இத்தேர்வுக்கான விடைக்குறிப்பு எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர். தற்போது இணையதளத்தில் Reporter தேர்வுக்கான விடைக்குறிப்பு (Answer Key) வெளியிடப்பட்டுள்ளது.

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

Exams Daily Mobile App Download

இதனை நீங்கள் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்யலாம் அல்லது TNPSCஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் பார்வையிடலாம். இந்த விடைகுறிப்பில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் கீழே உள்ள லிங்கின் மூலம் 05.01.2023ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Reporter 2022 Answer Key

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!