தமிழக கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021 – 470 காலிப்பணியிடங்கள்

2
தமிழக கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021
தமிழக கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021

தமிழக கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021 – 470 காலிப்பணியிடங்கள்

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது 08.06.2021 அன்று பிராந்திய ஊரக வங்கிகளில் (ஆர்ஆர்பி) அலுவலர்கள் (அளவுகோல் -1, II மற்றும் III) மற்றும் அலுவலக உதவியாளர்களை (பல்நோக்கு) ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கிராம வங்கிக்கு 470 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 28.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Officers & Office Assistant
பணியிடங்கள் 470
கடைசி தேதி 26.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக கிராம வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Office Assistants – 314
  • Officer Scale 1 – 156
வயது வரம்பு:

வயது வரம்பு ஆனது அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 ஆண்டுகள் மற்றும் அலுவலர் பதவிக்கு 18 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகர்ப்புருவ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

வங்கி பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட வங்கி பதவிக்கு விண்ணப்பத்தார்கள் பூர்வாங்க தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Officer Scale விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PWBD -ரூ.175
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.850/-
Office Assistant விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PWBD -ரூ.175
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.850/-
விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில் உள்ள கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 28.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!