தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு – வாட்ஸ்ஆப் மூலம் புகார்கள்!

3
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு - வாட்ஸ்ஆப் மூலம் புகார்கள்!
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு - வாட்ஸ்ஆப் மூலம் புகார்கள்!
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு – வாட்ஸ்ஆப் மூலம் புகார்கள்!

தமிழகத்தில் உள்ள பதிவு துறையில், ஏதேனும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் அதனை தெரிவிக்க வாட்ஸ்ஆப் தொலைபேசி எண்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அறிவிப்பின் படி வழங்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறை புகார்கள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளில் அரசு அலுவலங்கள் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் செயல்படலாம் என அரசு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஜூன் 14 முதல் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசுப்பள்ளிகளில் குவியும் மாணவ, மாணவிகள் – சேர்க்கை பணிகள் தீவிரம்!

இந்நிலையில் மதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அதில் அரசு வழிகாட்டுதலின் படி பத்திரப்பதிவு முறை நடைபெறுகிறதா என்பது குறித்தும் முறைகேடுகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பத்திரபதவு முறைகேடுகள் குறித்து மக்கள் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி மக்கள் புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கட்டுப்பாடு அறை இன்று முதல் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 9498452110, 9498452120, 9498452130 What’s up Console Gesyor ஆகிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் rende igrregpetitioncell_ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. I don’t think it will be done.Like this one number was given for sending messages regarding the shortfall of treatment at government hospitals.I sent my grievances but it is not seen.All waste of time.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!