தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !

தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !

தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் மூலம் செயல்படுத்தி வருகின்றன இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் ஊர்தி திட்டத்தில் பணிபுரிய ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.09.2020 அன்று காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இதில் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு
பணியின் பெயர் ஓட்டுநர்
பணியிடங்கள் Various
கல்வி தகுதி 8th Class
நேர்காணல் நடைபெறும் நாள் 16.09.2020
கல்வி தகுதி:

ஓட்டுநர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 162.5cm உயரும் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

இப்பதவிக்கு மாத ஊதியமாக ரூ.9639 வழங்கப்பட உள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டால் கூடுதல் சலுகையாக ரூ.1860/- வழங்கப்படும்.

பணி நேரம்:

ஓட்டுநர் பதவிக்கு தினமும் 12 மணி நேரம், பகல் மற்றும் இரவு மாற்று ஷிபிட் முறையில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.

முகவரி

Morning Star High School,
Sengunthapuram,
Karur-639001,
Phone: 9443136188.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!