தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் – இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு !

0
தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் - இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு !
தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் - இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு !
தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் – இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு !

சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்றே குறைந்து சவரனுக்கு ரூ.35,592 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்க விலை குறைவு

ஒவ்வொரு நாளும் நகைகளில் செய்யப்படும் முதலீடு, மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப தங்க நகைகளின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது ஆடி மாதம் முடிவடைந்த நிலையில் திருமணம் போன்ற சுப வைபவங்கள் மீண்டுமாக நடைபெற துவங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஆபரணத் தங்கத்தின் விலையானது குறைவை கண்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக உயரம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 19) சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நேற்றைய நிலவரத்தின் படி (ஆகஸ்ட் 18) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,470 க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35,760 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இன்று (ஆகஸ்ட் 19) காலையில் துவங்கியுள்ள தங்கநகை வியாபாரத்தில் ஒரு சவரன் நகை ரூ.120 ஆக குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4,449 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.35,592 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் சில்லறை வர்த்தகத்தை பொருத்தளவு, ஒரு கிராம் ரூ.67.40 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!