சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. அதன் கீழ் இன்றைய நிலவரத்தை காண்கையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 வரை மீண்டுமாக சரிவை கண்டுள்ளது.

இன்றைய விற்பனை

பொதுவாக நகைகளை வாங்க செல்லும் முன்னதாக நகைக்கடைகளின் விவரங்கள், சிறப்பு தள்ளுபடி, செய்கூலி, சேதாரம் குறைவாக இருக்கும் கடைகளை தேடி செல்வது வாடிக்கையாளர்களின் வழக்கமாகும். இதனுடன் குறிப்பாக அன்றைய நாளுக்கான ஆபரணத் தங்கத்தின் விலை குறித்தும் அறிந்து கொள்வது அவசியம் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது.

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!

அதனால் முந்தய நாள் விலையின் படி தங்கம் வாங்க சென்றால் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆகையால் அன்றைய நாளின் விற்பனை நிலவரத்தை தெரிந்து கொள்வது அவசியமாகும். குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிந்திருக்கும் நாளில் தங்கம் வாங்க செல்பவர்களுக்கு அது மிகச் சிறந்த சேமிப்பாக மாறக்கூடும். ஏனென்றால் சவரனுக்கு ரூ.100 வரை விலை குறைந்திருந்தாலே மொத்த விலையில் சிறிது சேமிப்பு ஏற்படக்கூடும்.

இந்தியாவில் ஒரே நாளில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 295 பேர் உயிரிழப்பு!

அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் இன்றைய (செப்டம்பர் 20) விற்பனை நிலவரத்தில், சவரனுக்கு ரூ.112 வரை குறைந்து ஒரு சவரன் நகை ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனையாகிறது. மேலும் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனையாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!