சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு – மாலை நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு - மாலை நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு - மாலை நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு – மாலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 2) காலை துவங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை குறைவை கண்டிருந்த நிலையில், மாலை விற்பனை நிலவரமும் சரிவடைந்துள்ளது. அந்த வகையில், தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாலை நிலவரம்

இந்த வார துவக்கத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக வீழ்சியடைந்து வருகிறது. அந்த வகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாத அளவுக்கு தினசரி நூறு ரூபாய்க்கும் கீழே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்த மாற்றத்தால் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைகள் இல்லை – உலக தரவரிசை வெளியீடு!

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 வேளைகளிலும் தங்கத்தின் விலை மாற்றமடைந்து வருகிறது. இந்த மாற்றத்தினால் மொத்த நகை வாங்குபவர்களுக்கு பெரிய அளவிலான தொகை மிச்சப்படும். சென்னையில் இன்று (செப்டம்பர் 2) காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,451க்கு விற்பனையானது. மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கமும் ரூ.8 ரூபாய் வரை குறைந்திருந்தது. இந்த விலை இன்று (செப்டம்பர் 2) மாலை நிலவரத்தின்படி சற்று உயர்வை எட்டியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 வரை உயர்ந்து, ஒரு சவரன் நகை ரூ.35,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.4,455 என விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் சில்லறை வர்க்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.68.40 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!