சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு – மாலை விலை நிலவரம்!

0
சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு - மாலை விலை நிலவரம்!
சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு - மாலை விலை நிலவரம்!
சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு – மாலை விலை நிலவரம்!

தமிழக தலைநகரான சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை:

உலக அளவில் தங்க ஆபரணங்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் நாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பெரும் வசதி படைத்தவர்கள் முதல் மிகவும் சாதாரண நடுத்தர நிலையில் உள்ளவர்கள் வரை அனைவரும் தங்கள் வசதிக்கேற்ப தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். எது மாறினாலும் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைவதில்லை. நாட்டின் பொருளாதார நிலையிலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது.

இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

நாட்டின் பணவீக்க உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக இருக்கும் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த பண்டிகை நாட்களின் போதும் விலை உயர்வு ஏதும் இல்லை. தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 குறைந்து உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்களின் கவனத்திற்கு – அறநிலையத்துறை ஆணையர்!

இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,434 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.4,839க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி கிராம் ஒன்று ரூ.67.60 என்ற விலையில் சில்லறை வர்த்தகத்தில் விற்கப்படுகிறது. இனி தொடர்ந்து பண்டிகை காலமாக உள்ளதால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!