சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிரடி வீழ்ச்சி – இன்றைய விற்பனை!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிரடி வீழ்ச்சி - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிரடி வீழ்ச்சி - இன்றைய விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிரடி வீழ்ச்சி – இன்றைய விற்பனை!

தொடர்ந்து 6 ஆவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வந்துகொண்டிருப்பதற்கு மத்தியில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 ஆக அதிரடி சரிவது கண்டு விற்பனை செய்யப்படுகிறது.

விலை சரிவு

பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தான் தங்கத்தின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவது உண்டு. ஏனென்றால் அப்படிப்பட்ட நாட்களில் தங்கத்தை வாங்க வேண்டியது அவசியம் ஆனதால் அதன் விலை அதிகரிக்கும். ஆனால் அதற்கு மாறாக பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது என்றால் அது ஆச்சரியமான விஷயமாகும்.

1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதாவது நேற்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தி விழாவுடன் முகூர்த்த நாளும் வந்துள்ள நிலையில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 6 ஆவது நாளான இன்றும் (செப்டம்பர் 11) தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் நகைகளை வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் நாளை 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் – சென்னையில் 1,600 இடங்கள் ஏற்பாடு!

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.35,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.4,440 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வெள்ளியின் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68 என விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!