தமிழக சமூக பாதுகாப்பு துறையில் ரூ.5,000/- மாத ஊதியத்தில் வேலை…!

0
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் ரூ.5,000/- மாத ஊதியத்தில் வேலை...!
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் ரூ.5,000/- மாத ஊதியத்தில் வேலை...!
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் ரூ.5,000/- மாத ஊதியத்தில் வேலை…!

Counsellor பணியிடங்களை நிரப்ப தமிழக சமூக பாதுகாப்பு துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Counsellor பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரியில் Psychology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் (M.Sc Degree) தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Exams Daily Mobile App Download

  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • Counsellor பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.5,000/- மாத உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://chengalpattu.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.08.2022 என்ற கடைசி நாளுக்குள்  அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here