தமிழக தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – வெளியீடு!

0
தமிழக தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - வெளியீடு!
தமிழக தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - வெளியீடு!
தமிழக தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – வெளியீடு!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

அக்டோபர் 2022-ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.10.2022 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 06.09.2022 முதல் 10.09.2022 வரை www.dge.tn.gov.h என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது வரும் அக்டோபர் 10 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

  • 10.10.2022 – திங்கட் கிழமை – தமிழ்
  • 11.10.2022 – செவ்வாய் கிழமை – ஆங்கிலம்
  • 12.10.2022 – புதன் கிழமை – கணிதம்
  • 13.10.2022 – வியாழக் கிழமை – அறிவியல்
  • 14.10.2022 – வெள்ளிக்கிழமை – சமூக அறிவியல்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!