தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் சூப்பர் வாய்ப்பு !

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் சூப்பர் வாய்ப்பு !
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் சூப்பர் வாய்ப்பு !
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் சூப்பர் வாய்ப்பு !

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான Guest Faculty பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty (Chemistry)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி  27-09-2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Guest Faculty (Chemistry) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து வேதியியலில் முதுகலைப் பட்டம் & வேதியியலில் Ph.D முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Exams Daily Mobile App Download
CUTN சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு விரிவுரைக்கு ரூ.1500/- மற்றும் அதிகபட்சமாக மாதம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Faculty பணிக்கு தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 27-09-2022 அன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

CUTN விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அனைத்து சுய-சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27-09-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பப்பட வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!