சென்னையில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க 

0
சென்னையில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க 
சென்னையில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க 

சென்னையில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க 

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளிகளுக்கு 15 சமையலர் பணியிடங்கள் மற்றும் துப்புரவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 01.12.2020 க்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
பணியின் பெயர் சமையலர், துப்புரவுப் பணியாளர் 
பணியிடங்கள் 02
கடைசி தேதி 01.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சமையலர் (ம) துப்புரவுப் பணியிடங்களுக்கான தகுதிகள்:

• விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
• சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்
• சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் சென்னை மாவட்டம், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 01.12.2020 விண்ணப்பித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!