தமிழகத்தில் 92.3% சதவீத மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி !!!

0
தமிழகத்தில் 92.3% சதவீத மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி !!!
தமிழகத்தில் 92.3% சதவீத மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி !!!

தமிழகத்தில் 92.3% சதவீத மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி !!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 09:30 மணிக்கு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 92.3% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

தேர்ச்சி விகிதம்:

 • மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3%
 • மாணவியர் 94.80%
 • மாணவர்கள் 89.41%
 • மாணவியர் மாணவர்களைவிட 5.39% அதிகம் தேர்ச்சி.

மாவட்ட வாரியாக விவரம்:

 1. 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்.
 2. 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம்.
 3. 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3-ம் இடம்.

பள்ளிகள் தேர்ச்சி சதவிகிதம்:

 • அரசு பள்ளிகளில் 85.94% தேர்ச்சி
 • அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சி
 • மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சி
 • இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சி
 • பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சி
 • ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சி
 • மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,127
 • 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்ப பள்ளிகளின் எண்ணிக்கை 2,120

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:

 1. அறிவியல் பாடப் பிரிவுகள் 93.64%
 2. வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%
 3. கலைப்பிரிவுகள் 84.65%
 4. தொழிற்பாடப்பிரிவுகள் 79.88%

முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:

 1. இயற்பியல் 95.94%
 2. வேதியியல் 95.82%
 3. உயிரியல் 96.14%
 4. கணிதம் 96.31%
 5. தாவரவியல் 93.95%
 6. விலங்கியல் 92.97%
 7. கணினி அறிவியல் 99.51%
 8. வணிகவியல் 95.65%
 9. கணக்குப் பதிவியல் 94.80%

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2835. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2506.
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 50.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Download Your Result

Download TN 12th Result Analysis Pdf

பொறியியல் படிப்பு கலந்தாய்வு –  விண்ணப்பிக்கலாம்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here