தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

0
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் 2020 - வெளியானது
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் 2020 - வெளியானது

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான தேர்வு தேதியை அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 34,482 மாணவர்களுக்குள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 718 +2 மாணவர்களுக்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று அதற்கான ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது. அதனை மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Absent Candidates Hall Ticket 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!