தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் !

0
தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் !
தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்:

கொரோனா தொற்று காரணமாக 2019 -20 கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டன. 11, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு கடந்த மாதம் விண்ணப்பித்தனர். அதற்கான தேர்வு முடிவுகள் நாளை அதாவது 08.09.2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தற்போது தெரிவிக்கப்படுள்ளது.

www.dge.tn.gov.in-இல் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Your Result 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!