தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வுமுடிவுகள் 2020 – வெளியானது

0
தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வுமுடிவுகள் 2020
தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வுமுடிவுகள் 2020

தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வுமுடிவுகள் 2020 – வெளியானது

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12 வகுப்பு தேர்வுமுடிவுகள் 2020:

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். 11ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் இன்றே அறிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

dge.tn.gov.in
dge1.tn.nic.in
tnresults.nic.in

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Download Your Result 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here