சிறந்த தமிழ்   அறிஞர்களுக்கான விருதுகள் 2017

0

சிறந்த தமிழ்   அறிஞர்களுக்கான விருதுகள் 2017

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறந்த தமிழறிஞர்கள் விருதுகள் மற்றும் தமிழ்தாய் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது. கம்பர், சொல்லின் செல்வர், ஜி.யு.போப், உமறுப்புலவர் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்   அறிஞர்களுக்கான விருதுகள் ஏப்ரல் 6 அன்று சித்திரை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது.

எண்விருதின் பெயர் விருது பெற்றவர்கள்குறிப்பு
1தமிழ்தாய் விருது பெங்களூர் தமிழ் சங்கம்தமிழ்தாய் விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
2கபிலர் விருது கே.வி பாலசுப்ரமணியம் 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
3உ . வெ சா விருது எஸ் கிருஷ்ணமூர்த்தி கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்தும், வெளிக்கொணர்ந்தும் தமிழுக்கு வளம் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் தமிழறிஞர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.
4கம்பர் விருது சுகி சிவம்2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது
5ஜி யூ போப் விருதுகே ராஜேஸ்வரி கோதண்டம் ஜி. யு. போப்பின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் ஜி. யு. போப்பின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது.
6உமறுப்புலவர் விருது ஹாஜி எம் முஹம்மது யூசுப் உமறுப் புலவர் சீறாப் புராணம் என்னும் இசுலாமியக் காப்பியத்தை இயற்றியவர். எனவே அவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் உமறுப் புலவரின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது
7இளங்கோவடிகள் விருது வி . நல்ல தம்பி சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இளங்கோவடிகள் விருதும் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்குத் தமிழ்ச் செம்மல் விருதும் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
8அம்மா இலக்கிய விருது எம் எஸ் ஸ்ரீலட்சுமி சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது பெறுபவருக்கு 1 லட்ச ரூபாய் பண முடிப்பு, தகுதி உரையும் அளிக்கப்படும்

9இலக்கண விருது சந்திரிகா சுப்பிரமணியன் சிங்கப்பூரின் என் . ஆண்டிய ப் பன்(2016) ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
10இலக்கிய விருது ஜெர்மனியின் உல்ரிக் நிக்கோலஸ்பிரான்சின் பெஞ்சமின் லோபோ 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
11மொழியியல் விருது மகாதேவ ஐயர் ஜெயராமா சாரம்ஜெர்மனியின் சுபாஷினி 2016 ஆம் ஆண்டுவழங்கப்பட்டது

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!