மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தெலுங்கு மொழியில் தமன்னா தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

மாஸ்டர் செஃப்:

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சி பிரபலமடைந்து விட்டால் அதே போல் மற்ற சேனல்களும் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொடங்கி விடுகின்றனர். போட்டிபோட்டுக் கொண்டு பிரபலங்களை சின்னத்திரை நிகழ்ச்சிக்கு இழுத்து வருகின்றனர். உலக நாயகன் கமல், சூர்யா, விஜய் சேதுபதி முதல் பல பிரபல ஹீரோயின்களும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், நடுவராகவும் களம் இறங்குகின்றனர்.

IPL 2021: KKR vs RR – டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! பவுலிங் தேர்வு!!

இதனால் ரியாலிட்டி ஷோ படு ஹிட்டாக ஆரம்பித்து விட்டது. அந்தவகையில், பிரபலங்கள் சமைக்கும் வகையில் விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்தது. இதனால் சன்டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு ரசிகர்களை சென்று சேரவில்லை என்பது வருத்தமே. இதே நிகழ்ச்சியை தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார்.

TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – தேர்வர்களுக்கு புதிய சிக்கல்!

முன்னணி நடிகையான தமன்னா தொகுத்து வழங்கியும் நிகழ்ச்சி அதிக ரேட்டிங் பெறவில்லை. இதனால் சேனல் நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. இதனால் தமன்னாவை மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் அனுஷியா என்ற தொகுப்பாளினியை நிகழ்ச்சியில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இனி இவர் தான் தமன்னாவிற்கு பதிலாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!