தாலுகா அலுவலக வேலைவாய்ப்பு 2020..!

2
தாலுகா அலுவலக வேலைவாய்ப்பு 2020..!

தாலுகா அலுவலக வேலைவாய்ப்பு 2020..!

இராமநாதபுர தாலுகா அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக்கு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இராமநாதபுர தாலுகா அலுவலகம்
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 16
கடைசி தேதி 27.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிபணியிடங்கள்:

இராமநாதபுர தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Ramanathapuram திருவாடானை கிராம வட்டாட்சியர் உதவியாளர் posting kku adress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here