தமிழக வனத் தோட்டக் கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழக வனத் தோட்டக் கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக வனத் தோட்டக் கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக வனத் தோட்டக் கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Company Secretary பணியிடங்களை நிரப்ப சென்ற மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது தமிழக வனத் தோட்டக் கழகத்தில் இருந்து வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். தேர்வர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!