தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் வேலை 2020

0
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் வேலை 2020
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் வேலை 2020

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் வேலை 2020

கொரோனா தொற்று காலகட்டத்தில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை மட்டும் நிரப்ப இருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் ஒன்றான தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் (TABCEDCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TABCEDCO கார்ப்பரேஷனில் Financial Advisor cum Company Secretary பணிகள் காலியாகி இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பித்து கொள்ள தகுதியானவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படியில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் TABCEDCO
பணியின் பெயர் Financial Advisor cum Company Secretary
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TABCEDCO வேலைவாய்ப்பு :

TABCEDCO கார்ப்பரேஷனில் Financial Advisor cum Company Secretary பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TABCEDCO கல்வித்தகுதி :

TABCEDCO கார்ப்பரேஷன் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

  • தகுதி வாய்ந்த பாடப்பிரிவுகள் – LLB/ BL/ ICWA/ CA/ MBA
  • மேலும் பணியில் குறைந்தது 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TABCEDCO ஊதிய விவரம் :

தமிழக அரசின் இக்கார்ப்பரேஷன் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை பெறுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

TABCEDCO தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Direct Interview மூலமே தேர்வு செய்யப்படுவர் என TABCEDCO கார்ப்பரேஷன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கான தேதிகள் பின்னார் அறிவிக்கப்படும்

TABCEDCO விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

  • முகவரி – தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், எக்மோர், சென்னை -600008

Official Notification PDF – Download

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!